உபேர்(UBER) டாக்சியில் பயணித்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை…டெல்லியில் அரங்கேறிய அவலம்….

Default Image

உபேர் டாக்சியில் பயணித்த பெண்ணுக்கு டெல்லியில் பாலியல் தொல்லை கொடுத்த ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர். சோனிபட் பகுதிக்கு செல்வதற்காக கடந்த வெள்ளி அன்று உபேர்  டாக்சியை புக் செய்த பெண் அதில் ஏறியுள்ளார்.

அப்போது ஓட்டுநர் பாலியல் தொல்லை கொடுக்கவே அந்த பெண் இறங்க முயன்றுள்ளார். ஆனால் கதவுகளை லாக் செய்த ஓட்டுநர், சுமார் 2 மணி நேரமாக தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். நீண்ட போராட்டத்திற்கு பிறகு காரில் இருந்து இறங்கிய அந்தப் பெண் போலீசில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் சஞ்சு என்ற அந்த ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர். அந்த நபர் உபேர் நிறுவன ஓட்டுநர்கள் பட்டியலில் பதிவு  செய்யப்படாதவர் என்பது விசாரணையில் தெரிய வந்தது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்