ஊரடங்கு காரணமாக கடந்த நான்கு, ஐந்து மாதங்களாக தொழில் உற்பத்தி முடங்கி உள்ளது. இதன் காரணமாக ஜிஎஸ்டி வரியை செலுத்த முடியாமல் பல நிறுவனங்கள் உள்ளனர். இதனால், மாநில அரசுகளுக்கும் வரி இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜிஎஸ்டி கவுன்சிலின் 41-ஆவது கூட்டம் இன்று நடைபெறுகிறது. மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையில் காணொலி மூலம் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் மாநிலங்களுக்கு வரி வருவாய் இழப்பை சரிசெய்வதற்கான நிதி ஒதுக்குவது குறித்து ஆலோசிக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
மேலும், இருசக்கர வாகனங்களுக்கு தற்போது விதிக்கப்படும் 28% வரியை குறைக்க வேண்டுமென வாகன உற்பத்தி நிறுவனங்களும், பொதுமக்களும் வலியுறுத்தி வருகின்றனர். சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் இருசக்கர வாகன வரியை குறைப்பது குறித்து ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் ஆலோசனை செய்யப்படும் என கூறினார்.
பெங்களூர் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றாலே ஆர்சிபி ரசிகர்கள் "ஈ சாலா கப் நம்தே ...ஈ சாலா கப்…
சென்னை : டாஸ்மாக் டெண்டர் விவகாரத்தில் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் வரையில் முறைகேடு நடைபெற்று இருக்கலாம் எனக் அமலாக்கத்துறை கூறிய…
கலிபோர்னியா : விண்வெளியில் சிக்கியிருந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோரை பத்திரமாக மீட்க டிராகன் விண்கலம் கடந்த மார்ச்…
டெல்லி : இசைஞானி இளையராஜா இம்மாதம் (மார்ச்) 8ஆம் தேதியன்று லண்டனில் தனது முதல் சிம்பொனி இசையை அரங்கேற்றினார். 34…
சென்னை : அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான விடாமுயற்சி படம் வசூல் ரீதியாக தோல்வி அடைந்த நிலையில், அடுத்ததாக மாஸ் கம்பேக்…
டெல்லி : இந்திய அமலாக்கத்துறையானது நாட்டில் சட்டவிரோதமாக பணப்பரிவர்த்தனை நடைபெறுவதை தடுக்கும் ஒரு அரசாங்க விசாரணை அமைப்பு ஆகும். இந்த…