இருசக்கர வாகனங்கள் திருடியவர் கைது..!

Published by
பால முருகன்

கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்தவர் அப்பு. 18 வயதான இவர்  பகோனனகுண்டே, புலிகேசி நகர், மற்றும் உள்ளிட்ட அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பொதுமக்கள் சாலை ஓரம் நிறுத்திவைக்கும் இருசக்கர வாகனத்த தனது கள்ளச்சாவி மூலம் திருடி வந்துள்ளார.

திருடிய இருசக்கர வாகனத்தை விற்று பணத்தை தன் சொந்த செலவிற்காக பயன்படுத்தி வந்துள்ளார், மேலும் இவர் வாகனத்தை திருடும் சம்பவத்தை காவல்துறைக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். உடனடியாக காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை செய்து செய்து வந்தனர்.

இந்நிலையில் காவல்துறையினர் விசாரணை செய்து வந்ததில் இருசக்கர வாகனங்களை திருடிய அப்புவை கைது செய்து அவரிடம் 3.5 லட்சம் மதிப்புள்ள 7 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன, மேலும் அப்புவை கைது செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

Published by
பால முருகன்
Tags: Arrested

Recent Posts

தென்னிந்தியாவின் பெருமை., தூத்துக்குடியில் முதல் ஐடி பார்க்! மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!  

தென்னிந்தியாவின் பெருமை., தூத்துக்குடியில் முதல் ஐடி பார்க்! மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!

தூத்துக்குடி : தமிழ்நாடு தொழில்துறை சார்பில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மினி டைடல் பார்க் அமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்…

4 hours ago

சரித்திரத்தில் பெயர் பதித்த நிதிஷ்குமார் ரெட்டி! மெல்போர்ன் மைதானம் அளித்த கௌரவம்!

மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது , பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியுடன் பார்டர்…

5 hours ago

சின்சான்ஜி கிறிஸ்தவ சபை 115வது பட்டமளிப்பு விழா : ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பட்டம் பெற்றனர்!

தென் கொரியா : சின்சான்ஜி கிறிஸ்தவ சபையானது, 1984-ல் தென் கொரியாவின் சியோலில் தொடங்கப்பட்டது. அதன் பின்னர் சர்வதேச அளவில்…

8 hours ago

முகுந்தன் விவகாரம்., ” அது எங்கள் உட்கட்சி பிரச்சனை., நீங்கள் பேச வேண்டாம்! ” அன்புமணி காட்டம்!

விழுப்புரம் : நேற்று விழுப்புரம் மாவட்டம் பட்டானூரில் சங்கமித்ரா திருமண மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சி பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.…

8 hours ago

டிராவை நோக்கி ‘பாக்சிங் டே’ டெஸ்ட்! விட்டுக்கொடுக்காத ஆஸ்திரேலியா., திணறும் இந்தியா!

மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை நடந்த…

9 hours ago

புதுச்சேரியில் ரூ.2 ஏற்றம் காணும் பெட்ரோல், டீசல் விலை! எந்த பகுதியில் எவ்வளவு? விவரம் இதோ…

புதுச்சேரி : புதுச்சேரி மாநில அரசின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில், மத்திய அரசு புதுச்சேரி மாநிலத்தில் பெட்ரோல் டீசலுக்கு விதிக்கும்…

10 hours ago