மேற்கு வங்கத்தில் நடக்க இருக்கும் பஞ்சாயத்து தேர்தலுக்கு முன்னதாக பிர்பூம் மாவட்டத்தில் சனிக்கிழமை வெடிகுண்டு வீசித் தாக்கப்பட்டதில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இறந்தவர்களில் ஒருவர் திரிணாமுல் காங்கிரஸ் பஞ்சாயத்து தலைவரின் சகோதரர் லால்து ஷேக் என்றும் மற்றொருவர் மற்றும் அவரது நண்பர் நியூட்டன் ஷேக் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு காங்கிரஸ் ஆதரவாளர்களே காரணம் என நியூட்டனின் குடும்பத்தினர் குற்றம் சாட்டினர்.ஆனால் இந்த குற்றச்சாட்டை மறுத்த மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, தாக்குதல் நடத்தியவர்கள் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் என்று கூறினார்.
இச்சம்பவம் பற்றி எதிர்க்கட்சி தலைவர்கள் கூறுகையில் இந்த சம்பவம் ஆளும் டிஎம்சியின் இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலின் வீழ்ச்சியாகத் தெரிகிறது, அதை கட்சி மறுத்துள்ளது என்று குற்றம் சாட்டியுள்ளனர்.
சிங்கப்பூர் :உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ( FIDE) சிங்கப்பூரில் இன்று முதல் தொடங்குகிறது. சிங்கப்பூரின் ரிசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோசாவில்…
மகாராஷ்டிரா : நடந்து முடிந்த மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற்று…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கி டிசம்பர் 20ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.…
புது டெல்லி : மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி…
சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தற்போது வலுவடைந்துள்ளது.மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…