காஷ்மீரில் உள்ள ராம்பன் மாவட்டத்தில் படோத் எனும் ஊரில் பொதுமக்கள் தனியார் வாகனத்தில் வந்துகொண்டிருந்தபோது, குறுக்கே இரண்டு பயங்கரவாதிகள் அந்த பேருந்தை பயங்கர ஆயுதங்களுடன் தாக்க முற்பட்டனர். ஆனால், அந்த வாகனத்தை ஓட்டிவந்தவர் சற்றும் பயப்படாமல் வாகனத்தை வேகமாக ஓட்டி அங்கிருந்து தப்பித்துச் சென்றார். மேலும், இதுகுறித்து ராணுவத்திற்கு தகவலும் அளித்தார்.
இந்த தகவலை அடுத்து அந்த இடத்திற்கு குயிக் ரியாக்ஷன் டீம் எனப்படும் அதிவிரைவு படை ராம்பன் பகுதியை சுற்றி வளைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது. தீவிர தேடுதல் வேட்டைக்கு பின்னர் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டு அந்த பயங்கரவாதியிடமிருந்து பல ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சற்றும் பயங்கரவாதிகளை கண்டு பயப்படாமல் துரிதமாக செயல்பட்டு பொதுமக்களை காப்பாற்றி, அதே நேரத்தில் ராணுவத்திற்கும் தக்க சமயத்தில் தகவல் கொடுத்த அந்த ஓட்டுநரை இராணுவத்தினர் பாராட்டி வருகின்றனர்.
கோவை : சூலூர், டி.எம்.நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தூர் காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி,…
வேலூர் : தமிழகத்தில் வருகின்ற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக இப்போதே தங்களுடைய அரசியல் வேலைகளை…
சென்னை : கங்குவா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும்…
கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…
திருவண்ணாமலை -தமிழ் மாதங்களில் எட்டாவது மாதமாக வரக்கூடியது தான் கார்த்திகை மாதம் .இந்த கார்த்திகை மாதத்தில் அனைவரும் வீடுகளில் விளக்கேற்றி…