பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் 2 போலீசார் காயம் ..?
பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் 2 போலீசார் காயம்.
ஜம்மு & காஷ்மீர் குல்காம் மாவட்டம் மஞ்ச்காம் பகுதியில் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் 2 போலீசார் காயமடைந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.