அடுக்குமாடி கட்டிடம் இடிந்து இரண்டு பேர் பலி !

ஹிமாச்சல பிரதேசத்தின் சோலன் என்ற பகுதியில் ஒரு அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. இந்த கட்டிடத்தில் 30-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களும் , சில பொதுமக்களும் இருந்ததாக கூறுகின்றனர். இந்த கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்க தேசிய பேரிடர் மீட்பு பணியில் ஈடுபட்டது.
இந்த கட்டட இடிபாடுகளில் 18 ராணுவ வீரர்கள் மற்றும் 5 பொதுமக்கள் மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்டவர்களில் இரண்டு பேர் பலியாகியுள்ளனர். மேலும் கட்டட இடிபாடுகளில் இன்னும் 15-க்கும் மேற்பட்டோர் சிக்கி இருக்க வாய்ப்பு இருப்பதாக மீட்பு படையினர் கூறியுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025