ஜம்மு – காஷ்மீரில் ராணுவ மருத்துவமனை அருகே பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 2 பேர் உயிரிழப்பு.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரியில் உள்ள ராணுவ மருத்துவமனை அருகே அடையாளம் தெரியாத பதுங்கியிருந்த தீவிரவாதிகள் இன்று காலை துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 2 பேர் உயிரிழந்ததாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் பொதுமக்கள் 2 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தை அடுத்து போலீஸ், பாதுகாப்புப் படையினர் மற்றும் சிவில் நிர்வாக அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், இந்த சம்பவத்தையடுத்து, அப்பகுதியில் போராட்டம் வெடித்ததாகவும், அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.
சென்னை : நாளை ( நவம்பர் 27.11.2024) எந்தெந்த இடங்களில் மின்தடை ஏற்படும் என்கிற விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. சென்னையில்…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
மயிலாடுதுறை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது…
கடலூர் : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
சென்னை : அமரன் படத்திற்கு 300 கோடி வசூல் கிடைத்ததை விடப் பாராட்டு மழைகள் தான் பெரிய அளவில் குவிந்தது…