பீகார் மாநிலத்தில் உள்ள கைமுர் மாவட்டத்தை சேர்ந்தவர் 22 வயதாகிய இளம் பெண் ஆவார். இவர் நேற்று முன்தினம் பாட்னாவில் உள்ள மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்காக சென்றிருந்துள்ளார்.
பின்னர் நள்ளிரவு ஊர் திரும்புவதற்காக பபுவா ரோடு ரயில் நிலையம் சென்றுள்ளார். பாட்னாவில் இருந்து பபுவா செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறி ஒரு பெட்டியில் அமர்ந்துள்ளார்.
அந்த பெட்டியில் வேறு யாரும் இல்லை.இந்நிலையில் இளம்பெண் தனியாக இருப்பதை கண்ட இரண்டு இளைஞர்கள் ரயிலுக்குள் ஏறி அவரை கதற கதற கற்பழித்துள்ளனர்.பின்னர் காவல்துறையினரை கண்ட இளைஞர்கள் ஓடியுள்ளனர்.
பின்னர் அவர்களை விரட்டி பிடித்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.அதில் ரயில் வைத்து இளம்பெண்ணை பலாத்காரம் செய்ததை ஒப்புக்கொண்டனர்.இருவரையும் கைது செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அதில் அந்த இளைஞர்கள் கைமுர் மாவட்டதைச் சேர்ந்த பிரேந்திர பிரகாஷ்சிங், தீபக் சிங் என்பது தெரியவந்தது.பின்னர் அந்த பெண்ணிடம் விசாரணை மேற்கொண்ட காவல் துறையினருக்கு அந்த பெண் எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளது.
மேலும் சிகிச்சைக்கு பாட்னா சென்று வரும் வழியில் இந்த சம்பவம் நடந்துள்ளது தெரியவந்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட்டு கொடுப்பதாக ஒப்பந்தம் செய்யவில்லை என இபிஎஸ் பேசியுள்ளது தேமுதிகவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கடந்த…
பெங்களூரு : துபாயிலிருந்து தங்கம் கடத்தியதாக நடிகை ரான்யா ராவ் கைது செய்யபட்டார். கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியொருவரின் நெருங்கிய உறவினரான…
துபாய் : 2025 -ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று…
துபாய் : இந்தியா என்றாலே எனக்கு பிடிக்கும் என்பது போல ஐசிசி போட்டிகளில் ஆஸ்ரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ்…
சென்னை : வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி அஜித்தின் குட் பேட் அக்லி, மற்றும் தனுஷின் இட்லி கடை ஆகிய படங்கள்…
குஜராத் : ஜாம்நகர் மாவட்டத்தில் உள்ள ஆனந்த் அம்பானியின் விலங்கு மீட்பு, பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு மையமான வந்தாராவை இன்று…