2 லஷ்கர்-இ-தைபா பயங்கரவாதிகள் சுட்டு கொலை..!

Published by
murugan

தெற்கு காஷ்மீரில்   நடந்த மோதலில் இரண்டு லஷ்கர்-இ-தைபா (எல்இடி) பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அனந்த்நாக் மாவட்டத்தில் சிர்ஹாமா பகுதியில் பயங்கரவாதிகள் இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு  கிடைத்த  தகவல் அடிப்படையில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். நேற்று மாலை சிர்ஹாமா பகுதியில் பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படையினருக்கு இடையேயான துப்பாக்கிச் சண்டை  ஏற்பட்டது.

இந்நிலையில், இந்த மோதலில் இரண்டு லஷ்கர்-இ-தைபா  பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக ஜம்மு காஷ்மீர் போலீசார் தெரிவித்தனர்.

Published by
murugan
Tags: #Encounter

Recent Posts

அவதூறு பரப்பாதீங்க! “ஏ.ஆர்.ரஹ்மான் நல்ல மனிதர்”..விவாகரத்து குறித்து சாய்ரா விளக்கம்!

அவதூறு பரப்பாதீங்க! “ஏ.ஆர்.ரஹ்மான் நல்ல மனிதர்”..விவாகரத்து குறித்து சாய்ரா விளக்கம்!

சென்னை :  இவர்களுக்குள் இப்படியா? என்கிற வகையில் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது என்றால் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுடைய விவாகரத்து தான். 29…

11 minutes ago

டி20 கிரிக்கெட்டில் முதல் வீரர் இவர் தான்! ‘ஹர்திக் பாண்டியா’ செய்த பலே சம்பவம்!

மும்பை : இந்தியாவில் பல இடங்களில் சையத் முஷ்டாக் அலி டிராபி நடைபெற்று வருகிறது. இதில், இந்திய அணியின் மூத்த…

49 minutes ago

குட் பேட் அக்லி ஷூட்டிங் ஓவர்? பொங்கலுக்கு AK என்ட்ரி கன்பார்ம்!

சென்னை : ஐயா விடாமுயற்சி அப்டேட் கொடுங்க என அஜித் ரசிகர்கள் அந்த படத்தின் அப்டேட்டை தினமும் தயாரிப்பாளரிடம் கேட்டுக்கொண்டு வருகிறார்கள்.…

1 hour ago

’21 நாளில் ஆஜராக வேண்டும்’ …ஊழல் வழக்கில் கவுதம் அதானிக்கு அமெரிக்க ஆணையம் சம்மன்!

வாஷிங்டன் : அமெரிக்காவில் சூரிய மின்சக்தித் திட்டத்தில் முதலீட்டாளர்களை ஏமாற்றியதாகவும், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும் கவுதம் அதானி மீது பல…

1 hour ago

உ.பி-யில் பரபரப்பு…சர்வே செய்ய சென்ற அதிகாரிகள் போலீஸ் மீது தாக்குதல்!

உத்திரபிரதேசம் : மாநிலத்தில் சம்பல் என்ற ஷாஹி ஜமா மசூதி  ஒன்று இருக்கிறது. ஆனால், இந்த மசூதி இங்கு இருப்பதற்கு முன்னதாக…

2 hours ago

“அவர் தயிரியமாக முடிவெடுப்பவர்…” ஜானகி நூற்றாண்டு விழாவில் ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : தமிழகத்தின் முதல் பெண் முதல்வரும், எம்ஜிஆரின் மனைவியுமான மறைந்த ஜானகியின் நூற்றாண்டு விழா அதிமுக சார்பில் வானகரத்தில்…

2 hours ago