கடந்த வியாழக்கிழமை மின்னல் தாக்கி இரண்டு பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்கள் உயிரிழப்பு.
பங்களாதேஷில் கடந்த வியாழக்கிழமை மின்னல் தாக்கி இரண்டு பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்கள் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் முகமது நாடிம் மற்றும் மிசானூர் ரஹ்மான் ஆவர். இவர்கள் இருவரும் டாக்கா நகரின் அருகில் உள்ள ஒரு மைதானத்தில் கால்பந்து விளையாடிக்கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இந்நிலையில் மழை காரணமாக அவர்களின் கிரிக்கெட் பயிற்சி நிறுத்தப்பட்டது. இதனால், அவர்கள் கால்பந்து விளையாடி கொண்டிருக்கும்போது திடீரென மின்னல் தாக்கி இருவரும் உயிரிழந்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடையில் பங்களாதேஷில் பருவமழையில் மின்னல் காரணமாக பலர் உயிரிழப்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில், இந்த ஆண்டு பங்களாதேஷில் மின்னல் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 350-க்கும் கீழ் குறைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை : மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில்…
சென்னை : கடந்த 2019-ம் ஆண்டு கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம்…
டெல்லி : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. …
சென்னை : கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தை உலுக்கிய ஒரு பயங்கரமான பாலியல் வன்கொடுமை வழக்கு தெரியவந்தது.…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் எல்லையில், குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் பகுதியில், கடந்த சில ஆண்டுகளாகவே பதற்றம் நீடித்து வருகிறது. இந்தப் பதற்றம்,…