மத்திய பிரதேசத்தில் வால்மிகி என்பவரின் இரண்டு குழந்தைகள் அதிகாலையில் பொது இடத்தில் மலம் கழிப்பதை தடுப்பற்காக ஹகிம் மற்றும் ரமேஷ் சகோதரர்கள் குச்சியை வைத்து தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதலில் குழந்தைகள் இருவரும் படுகாயமடைந்து உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக உயிரிழந்த குழந்தைகளின் தந்தை வால்மிகி காவல்துறையிடம் புகார் அளித்திருந்தார்.
இதைத்தொடர்ந்து காவல்துறையினர் சகோதரர்கள் இருவரையும் கைது செய்து ஐபிசி 302 மற்றும் எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அம்மாவட்ட ஆட்சியர் அனுகிரஹா, உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்திற்கு 50ஆயிரம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் குழந்தைகளை அடக்கம் செய்ய 10ஆயிரம் மற்றும் எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் 4 லட்சமும் வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…