டெல்லியிலுள்ள உச்சநீதிமன்ற வளாகத்தில் வைத்து இருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி உச்சநீதிமன்றத்தின் முன்பு இன்று காலை ஒரு ஆணும் பெண்ணும் தீக்குளிக்க முயன்றதாக கூறப்படுகிறது. பகவான்தாஸ் சாலையில் உள்ள இந்த நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே இந்த சம்பவம் நடந்துள்ளது. இதனை கண்ட பாதுகாப்பு போலீசார் உடனடியாக போர்வையைக் கொண்டு தீயை அணைத்துள்ளனர்.
அதன் பின்பு அவர்கள் இருவரும் ராம் மனோகர் லோஹியா எனும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இவர்கள் இருவரும் எதனால் தீக்குளிக்க முயற்சித்தார்கள் என்பது குறித்து இன்னும் கண்டறியப்படவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.
சென்னை : நேற்று தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் 2025 - 2026 தாக்கல் செய்யப்பட்டது. அதனை அடுத்து இன்று வேளாண்…
சென்னை : தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2025 2026-ஐ வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இதில்…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் இன்று எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தமிழக வேளாண் பட்ஜெட் 2025 – 2026-ஐ தாக்கல் செய்தார். கரும்பு சாகுபடிக்கு…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் இன்று எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தமிழக வேளாண் பட்ஜெட் 2025 – 2026-ஐ தாக்கல் செய்தார். . வேளாண்…
சென்னை : தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை 2025 - 2026 நேற்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் நேற்று தமிழக நிதிநிலை அறிக்கை 2025 – 2026 (பட்ஜெட் 2025)-ஐ நிதியமைச்சர் தங்கம் தென்னரசு…