மகாராஷ்டிராவில் ஒரே நபரை திருமணம் செய்து கொண்ட இரட்டை சகோதரிகள்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்த இரட்டை சகோதரிகள் பிங்கி மற்றும் ரிக்கி. இவர்கள் இருவரும் ஐ.தி. நிறுவனத்தில் பொறியாளர்களாக பணியாற்றி வருகின்றனர். சமீபத்தில் அவர்களது தகப்பனார் இறந்த நிலையில் தாயுடன் வசித்து வந்தனர்.
இரைட்டை சகோதரிகளின் தாயாருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்ட போது, அவர்களது தாயாரை அதுல் மருத்துவமனைக்கு காரில் ஏற்றி சென்றுள்ளார். அப்போது இரட்டை சகோதரிகளுக்கு அதுல் மீது காதல் ஏற்பட்டது.
இதனையடுத்து, இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்ற நிலையில், திருமணத்தில் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றாலும் தண்டனைச் சட்டம் 494 வது பிரிவின் கீழ் மணமகன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அமெரிக்கா : நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை அமெரிக்காவின் அடுத்த அதிபரை தேர்ந்தெடுக்க தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. உலக நாடுகள்…
பெரு : பெரு நாட்டில் Juventud Bellavista மற்றும் Familia Chocca ஆகிய இரண்டு கிளப்புகளுக்கு இடையில் Huancayoவில் இடம்பெற்ற…
சென்னை : மதுரையில் பிறந்த நிவேதா பெத்துராஜ் 11 வயது முதல் துபாயில் வசித்து வந்தார். அங்கேயே படிப்பை முடித்துவிட்டு மாடலிங்…
சென்னை : இன்று (நவம்பர் 4) சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மதுராந்தகம் அருகே சிறுநாகலூர் பகுதியில் மதுராந்தகம்…
உத்தரப்பிரதேசம் : ஆக்ரா அருகேIAF-ன் MiG-29 ரக போர் விமானம் விபத்துக்குள்ளாகி தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பஞ்சாப் மாநிலம்…
சென்னை : கட்சி சேர என்ற ஆல்பம் பாடலுக்கு இசையமைத்துப் பாடியதால் ஓவர் நைட்டில் பிரபலமானவர் தான் சாய் அபியங்கர்.…