கொரோனா பாதிப்பு இல்லாத மாநிலங்களின் பட்டியலில் 5-வது மாநிலமாக திரிபுரா இணைத்துள்ளது.
கொரோனா தனது கோர முகத்தை இந்தியாவிலும் காட்டி வருகிறது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21,700 லிருந்து 23,077 ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 681லிருந்து 718 ஆக அதிகரித்துள்ளது. மேலும் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,325-லிருந்து 4,749 ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கொரோனா பாதிப்பு இல்லாத மாநிலங்களின் பட்டியலில் 5-வது மாநிலமாக திரிபுரா இணைத்துள்ளது. திரிபுரா மாநிலத்தில் கொரோனாவால் 2 பேர் சிகிக்சை பெற்று வந்த நிலையில், அவர்கள் குணமடைந்ததாக அம்மாநில முதல்வர் பிப்லாப் குமார் தேவ் தெரிவித்துள்ளார்.
மேலும், திரிபுராவில் புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை. ஆனாலும், பொதுமக்கள் சமூக பரவலை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன் அருணாச்சலப்பிரதேசம், மணிப்பூர், கோவா, மிஸ்ரோம் ஆகிய மாநிலங்கள் கொரோனா பாதிப்பு இல்லாத மாநிலமாக அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : இன்று டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்…
மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், இன்று (ஏப்ரல் 29, 2025) ஒரு புதிய Meta AI…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…
சென்னை : இன்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது திமுக குறித்து விமர்சனம் செய்து…
டெல்லி : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…