வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா மற்றும் நாகாலாந்தில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று முடிவடைந்துள்ளது.இதில் மேகாலயாவில் 77.55% வாக்குப்பதிவும் நாகாலாந்தில் 84% வாக்குப்பதிவும் பதிவாகியுள்ளது.
திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் நடந்து முடிந்த தேர்தலுக்கான எக்ஸிட் போல் புள்ளி விவரங்கள் வெளியாகியுள்ளது.
நடப்பாண்டில் திரிபுரா, மேகாலயம், நாகலாந்து, கர்நாடகம், ராஜஸ்தான், தெலங்கானா உள்ளிட்ட 9 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.இதில் திரிபுரா மாநிலத்தில் கடந்த 12ம் தேதி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு பெற்றது.
வெளியாகியுள்ள கருத்துக்கணிப்பில் திரிபுராவில் பாஜக வெற்றி பெறும் என்றும், அதன் கூட்டணி அரசு நாகாலாந்தைத் தக்கவைத்துக் கொள்ளும் என்றும் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா டுடே- ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக்கணிப்பில் திரிபுரா சட்டமன்ற தேர்தலில் மொத்தம் உள்ள 60 இடங்களில் பாஜக 36-45 இடங்களை கைப்பற்றும் என்று கணித்துள்ளது.
நாகாலாந்தில் மொத்தமுள்ள 60 இடங்களில் என்டிபிபி+ கூட்டணி 38-48 இடங்களைக் கைப்பற்றும் என்று இந்தியா டுடேகணித்துள்ளது.
மேகாலயா சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய மக்கள் கட்சி (என்பிபி) அதிக இடங்களைப் பெறும் என்றாலும், அறுதிப் பெரும்பான்மையைப் பெற முடியாது என்று பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளது.
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…