திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை எம்.பி தினேஷ் திரிவேதி பதவி விளக்கியுள்ளார்.
மேற்கு வங்கத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் மீண்டும் ஆட்சியை தக்க வைத்து கொள்ள திரிணாமூல் காங்கிரஸ் தீவிரம் வருகிறது. அதேநேரத்தில் பாஜகவும் ஆட்சியை பிடிக்க தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.
சமீபத்தில் தனது பிரச்சாரத்தில் மம்தா கூறுகையில், நான் உயிருடன் இருக்கும் வரை பாஜகவை ஆட்சி அமைக்க விட மாட்டேன் என தெரிவித்தார். இந்நிலையில், மம்தாவின் திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி தினேஷ் திரிவேதி, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மேற்கு வங்கத்தில் நடைபெறும் வன்முறை காரணமாக பதவி விலகியதாக தெரிவித்தார். சமீபகாலமாக திரிணாமூல் காங்கிரஸில் இருந்து சிலர் விலகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜோகன்னஸ்பேர்க் : ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளரும், தற்போதைய மும்பை கேப் டவுன் அணியின் கேப்டனுமான ரஷீத் கான், நெட்ஃபிளிக்ஸில் ஒளிபரப்பப்படும்…
மதுரை : கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தல், ஈரோடு கிழக்கு மற்றும் உ.பியில் மில்கிபூர்…
ஈரோடு : கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர்…
டெல்லி : 70 சட்டப்பேரவைகள் கொண்ட டெல்லி மாநிலத்திற்க்கு கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் வாக்குப்பதிவு…
சென்னை : கடந்த சில நாட்களாக தொடர் உச்சம் கண்டு வந்த தங்கத்தின் விலை நேற்று எந்தவித மாற்றமும் இன்றி…
ஜார்க்கண்ட் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு மிகவும் பிடித்த எண் 7. அவரது…