திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ சுவேந்து ஆதிகாரி ராஜினாமா..!

மேற்கு வங்க திரிணாமுல் காங்கிஸில் மிக முக்கிய தலைவராக இருந்த சுவேந்து ஆதிகரி சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து இன்று ராஜினாமா செய்தார். சமீபத்தில் சுவேந்து ஆதிகரி எங்களுடன் சேர விரும்பினால் அவர் கட்சியில் வரவேற்கப்படுவார் என்று பாஜக மாநில பிரிவு தலைவர் திலீப் கோஷ் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.