கண்களில் கருப்பு துணி கட்டி திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் மவுன போராட்டம்.!
டெல்லி நாடாளுமன்றம் வளாகத்தில் உள்ள காந்தி சிலை அருகே திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் மவுன போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது டெல்லி வன்முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்களில் கருப்பு துணியை கட்டியபடி வாய் மீது விறல் வைத்து அமைதி என்ற முறையில் திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளனர்.