காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி லால் பகதூர் சாஸ்திரி மற்றும் காந்திஜி நினைவிடத்தில் அஞ்சலி…!

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி லால் பகதூர் சாஸ்திரி மற்றும் காந்திஜி ஆகியோரின் பிறந்த தினத்தை முன்னிட்டு இருவரது நினைவிடத்திலும் மலர் தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
இன்று தேசத்தந்தை காந்தியடிகள் அவர்களுக்கும், முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி அவர்களுக்கும் பிறந்த தினம் அனுசரிக்கப்படுகிறது. எனவே, இவர்கள் இருவரது நினைவிடத்திலும் பல்வேறு தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் இன்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி அவர்கள் காந்தியடிகள் மற்றும் முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி ஆகிய இருவரது நினைவிடங்களுக்கும் சென்று மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
ஆனந்த் அம்பானியின் வந்தாரா: வனவிலங்கு மறுவாழ்வு மையத்தை திறந்து வைத்து சிங்கக்குட்டிக்கு பாலூட்டிய மோடி.!
March 4, 2025
“தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும்” வானிலை கொடுத்த சூடான அப்டேட்.!
March 4, 2025