ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து, உயிரிழந்த ராணுவ வீரரின் உடலுக்கு அவரது மகள் கண்ணீருடன் அஞ்சலி செலுத்திய காட்சி, பார்ப்போரை கலங்க வைத்துள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குல்காமில் கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி தீவிரவாதிகளுடனான சண்டையின்போது, இரு குண்டுகள் துளைத்து ராணுவ வீரர் தீபக் நைன்வால் ((Deepak nainwal)) என்பவர் காயமடைந்தார்.
மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரது உடலுக்கு குடும்பத்தினரும், ராணுவ அதிகாரிகளும் அஞ்சலி செலுத்திய நிலையில், ராணுவ வீரரின் 8 வயது மகள் கண்ணீருடன் தனது தந்தையின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். இந்த காட்சி பார்ப்பவர்களின் மனதை கலங்க வைத்துள்ளது.
ராஜ்கோட்: மகளிருக்கான இரண்டாவது ஒருநாள் போட்டியில் அயர்லாந்தை 116 ரன்கள் வித்தியாசத்தில்இந்திய அணி வீழ்த்தியது. இதன் மூலம் 3 போட்டிகள்…
கோவை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவையில் பாஜக விவசாயி அணி தலைவர் ஜி.கே.நாகராஜ் தோட்டத்தில் நேற்று நடைபெற்ற பொங்கல் விழாவில்…
சென்னை: துபாயில் நடைபெற்ற சர்வதேச அளவிலான 24H சீரிஸ் கார் ரேஸின் 991 பிரிவில் மூன்றாவது இடம்பிடித்து அசத்தியுள்ளது அஜித்குமார்…
சென்னை: தமிழ்நாட்டில் 2 மாவட்டங்களுக்கு மட்டும் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி கடலூர்…
சென்னை: கிழக்கு இலங்கைக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
டெல்லி: 2025 ஐபிஎல் தொடர், மார்ச் 23ம் தேதி தொடங்கும் என பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.…