உள்நாட்டு விமானங்களில் இருந்து தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் இருந்து வரும் பயணிகள் 7 நாட்கள் அரசு முகாமில் தனிமைப்படுத்தபடுவார்கள் என கர்நாடக டிஜிபி அறிவித்துள்ளார்.
நாடு முழுவதும் வரும் 25 -ம் தேதி முதல் உள்நாட்டு விமான சேவை தொடங்கும் என விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அறிவித்திருந்தார். இந்நிலையில், இதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை பயணிகளுக்கு மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதையடுத்து, நாளை மறுநாள் முதல் இந்தியா முழுவதும் உள்நாட்டு விமான சேவை தொடங்க உள்ளது.
இந்நிலையில், உள்நாட்டு விமானங்களில் மகாராஷ்டிரா, ராஜஸ்தான், டெல்லி, குஜராத், தமிழ்நாடு மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து கர்நாடக வரும் பயணிகள் 7 நாட்கள் அரசு முகாமில் தனிமைப்படுத்தபடுவார்கள் என்றும் பின்னர் வீட்டில் தனிமைப்படுத்தபடுவார்கள் என கர்நாடக டிஜிபி அறிவித்துள்ளார்.
கர்நாடக டிஜிபி அறிவித்த மாநிலங்கள் இந்தியாவில் கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்களின் பட்டியலில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம், இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி வருகிறது.…
சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …
ஜெர்மனி : உலகப் புகழ் பெற்ற செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சன் ஜெர்மனியில் உள்ள வைஸ்ஸென்ஹாஸில் நடைபெறும் பிளைண்ட்ஃபோல்டு ஃப்ரீஸ்டைல்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி…
சென்னை : கடந்த 10 மாதங்களாக வீட்டு உபயோக சமையல் சிலிண்டர் விலை உயர்த்தப்படாமல் இருந்த நிலையில் நேற்று (ஏப்ரல் 7)…