ஒரே நாளில் அதிரடியாக உத்தரப்பிரதேசத்தில் 16 மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட 37 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்  மாற்றம்!

Published by
Venu

ஒரே நாளில் அதிரடியாக உத்தரப்பிரதேசத்தில் 16 மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட 37 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்  மாற்றப் பட்டுள்ளனர்.

அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மௌரியா ஆகியோர், ஏற்கனவே ராஜினாமா செய்ததால் காலியாக இருந்த கோரக்பூர், புல்பூர் மக்களவை தொகுதிகளில் அண்மையில் நடந்த இடைத்தேர்தல்களில் பாஜக தோல்வியுற்றது.

இந்நிலையில், மாநிலம் முழுவதும் 16 மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட 37 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை அதிரடியாக மாற்றி, உத்தரப்பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது. கோரக்பூர் மாவட்ட ஆட்சியர் ராஜிவ் ராட்டிலா தேவிபட்டினம் கோட்ட ஆணையராக மாற்றப் பட்டுள்ளார். சமூக வலைத்தளங்களில் அரசைப் பற்றி கருத்து கூறி சர்ச்சையை ஏற்படுத்திய, பரேலி மாவட்ட ஆட்சியர் ராகவேந்திர சிங், பொறுப்பிலிருந்து நீக்கப் பட்டுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Published by
Venu

Recent Posts

தம்பி விஜயுடன் ஏன் சண்டை போடுகிறோம்.? சீமான் கொடுத்த விளக்கம்!

தம்பி விஜயுடன் ஏன் சண்டை போடுகிறோம்.? சீமான் கொடுத்த விளக்கம்!

சென்னை : தந்தை பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கருத்துக்கள் தற்போது…

17 minutes ago

திருப்பதி மரணங்கள்: ‘கைது நடவடிக்கை வேண்டும்’… பவன், சந்திரபாபு நாயுடுவுக்கு ரோஜா சரமாரி கேள்வி.!

ஆந்திரப் பிரதேசம்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்விற்கான இலவச தரிசன டோக்கன்களை வாங்க, நேற்று இரவு அதிகளவில்…

22 minutes ago

திருவாதிரை ஸ்பெஷல் ஏழு காய் கூட்டு செய்வது எப்படி.?

சென்னை :இந்த மார்கழி மாதம் கிடைக்கக்கூடிய காய்கறிகளில் ஏதேனும் ஏழு வகை காய்கறிகளைக் கொண்டு கூட்டு செய்வது எப்படி என…

28 minutes ago

HMPV வைரஸ் தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்ளும் வழிமுறைகள் என்ன?

HMPV வைரஸ் கொரோனா அளவிற்கு ஆபத்தானதா என்றும் இதிலிருந்து தற்காத்துக் கொள்வது எப்படி என்றும் இந்த செய்தி குறிப்பில் காணலாம்.…

39 minutes ago

பொங்கல் தொகுப்பு பெறுபவர்களே… நாளை ரேஷன் கடைகள் செயல்படும்!

சென்னை: பொங்கல் பரிசுத் தொகுப்புகளை விரைந்து வழங்க ஏதுவாக நாளை (ஜனவரி 10) அனைத்து ரேஷன் கடைகளும் செயல்படும். தமிழர்…

50 minutes ago

நாளை தொடங்கவிருக்கும் கார் ரேஸ்… சீறி பாய தயாராகும் அஜித் குமார்!

துபாய்: நடிகர் அஜித்தின் வரவிருக்கும் படமான குட் பேட் அக்லி ஏப்ரல் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதற்கிடையில்,…

50 minutes ago