காங்கிரஸ் கட்சியை முதுகில் குத்திவிட்டு சென்ற அந்த துரோகிகள் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்து, காங்கிரஸ்-திராவிட முன்னேற்ற கழக ஆட்சியை கவிழ்த்திருக்கிறார்கள்.
முன்னாள் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், காங்கிரஸ் கட்சியை முதுகில் குத்திவிட்டு சென்ற அந்த துரோகிகள் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்து, காங்கிரஸ்-திராவிட முன்னேற்ற கழக ஆட்சியை கவிழ்த்திருக்கிறார்கள்.
இதற்கான பலனை தற்போது அவர்கள் அனுபவித்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் நிற்பதற்கு எந்த தொகுதியும் இல்லாமல், தொகுதிகளை தேடி கொண்டிருக்கிறார்கள். முதலைமைச்சர் நாற்காலி வேண்டுமென்று போனவர்கள் எல்லாம் நடுத்தெருவில் நிற்கிறார்கள். இதுதான் பாரதிய ஜனதா சரித்திரம். புதுச்சேரி மாநில மக்கள் நன்றாக உணர்ந்து கொண்டிருக்கிறார்கள். புதுச்சேரி மாநில மக்கள் 100% பாரதிய ஜனதா கட்சியை வெறுக்கிறார்கள் என பேசியுள்ளார்.
சென்னை : இந்த வருடத்தின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இதில்தமிழக அரசின் உரையை ஆளுநர் ஆர்.என்.ரவி வாசிக்காமல்,…
சென்னை : 2025ஆம் ஆண்டின் முதல் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இன்று முதல் வரும் சனிக்கிழமை வரையில்…
சென்னை: தமிழகத்தில் பண்டிகை காலங்களிலும் வார இறுதி நாள் விடுமுறைகளை முன்னிட்டும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். வரும் 14ம்…
டெல்லி: 2020-ஐ நம்மால் மறக்க முடியுமா? லாக்-டவுன் காரணமாக வீடுகளிலேயே முடங்கச் செய்த கொரோனா தொற்று (Covid) காலத்தை யாராலும்…
சென்னை : எம்கேபி நகர் திருமுடிவாக்கம் தொழிற்பேட்டை, கலைஞர் தெரு, மங்களபுரி, மகளிர் தொழில் பூங்கா, திருநீர்மலை பிரதான சாலை,…
சென்னை : இந்த வருடத்திற்கான முதல் தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. இதில், ஆளுநர் உரையாற்றவிருந்தார்.…