டெல்லியில் இருந்து உத்தரகண்ட் மாநிலம் டேராடூன் இடையே, சதாப்தி என்ற விரைவு ரயில் சென்று கொண்டிருந்த போது, தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
டெல்லியில் இருந்து உத்தரகண்ட் மாநிலம் டேராடூன் இடையே, சதாப்தி என்ற விரைவு ரயில் சென்று கொண்டிருந்த போது, தீ விபத்து ஏற்பட்டுள்ளது. உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டது. தீயணைப்பு துறையினர் மற்றும் மக்களின் உதவியோடு தீ கட்டுப்படுத்தப்பட்டது.
உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டு தீயை அணைத்ததால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. சதாப்தி ரயிலின் 4-வது பெட்டியில் ஏற்பட்ட இந்த தீ விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில், மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
மும்பை : மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. அதில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகியுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த…
சென்னை : ஆர்.ஜே.பாலாஜியின் சொர்கவாசல் திரைப்படம் வெளியாக இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், படத்தின் முதல் டிரெய்லரை படக்குழுவினர்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மாநாடு வெற்றிகரமாக கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில்…
சென்னை : நேற்று (22-11-2024) ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில்…
சென்னை : திருச்செந்தூர் முருகன் கோயில் யானை தெய்வானை , கடந்த நவம்பர் 18ஆம் தேதியன்று, பாகன் உதயகுமார் மற்றும்…