Categories: இந்தியா

தெலுங்கு திரைத்துறையில் சோகம் ..! ராமோஜி குழும நிறுவனர் ராமோஜி ராவ் காலமானார்!!

Published by
அகில் R

ராமோஜி ராவ்: பிரபல ஊடக அதிபரும், திரைப்பட தயாரிப்பாளருமான ராமோஜி ராவ் கடந்த 5ம் தேதி மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு உடனடியாக இவரை ஹைதராபாத்தில் இருக்கும் ஸ்டார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு இவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று அதிகாலை 4.50 மணி அளவில் காலமானார்.

அவரது உடல் ராமோஜி ராவ் பிலிம்சிட்டியில் உள்ள அவரது இல்லத்திற்கு இறுதி சடங்கிற்காக கொண்டு செல்லப்படுகிறது. மேலும், ராமோஜி ராவ் மறைவு அவரது  குடும்பத்தினர் மட்டுமில்லாமல் திரையுலகினர், அரசியல் கட்சியினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளதுமேலும், பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

16 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

16 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

16 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

16 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

17 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

17 hours ago