Categories: இந்தியா

திருமண நிகழ்ச்சியில் சோகம்..! மாரடைப்பால் மயங்கி விழுந்து உயிரிழந்த உறவினர்..!

Published by
செந்தில்குமார்

தெலுங்கானாவில் திருமண நிகழ்ச்சியில் உறவினர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நடைபெற்ற திருமண விழாவில் மணமகனுக்கு மஞ்சள் பூசிக் கொண்டிருந்த உறவினர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத்தின் காலா பட்டாரில் நடந்த இந்த சம்பவத்தில் 40 வயதான முகமது ரப்பானி என்ற நபர் தனது உறவினரின் திருமண விழாவில் கலந்து கொண்டுள்ளார்.

அப்பொழுது திருமணத்திற்கு முன்பாக நடைபெறும் மஞ்சள் பூசும் நிகழ்ச்சியில் மணமகனுக்கு சிரித்துக் கொண்டே மஞ்சள் பூசிக் கொண்டிருந்த முகமது ரப்பானி திடீரென மாரடைப்பால் மயங்கி கீழே விழுந்துள்ளார். இதையடுத்து அதிர்ச்சியடைந்த மணமகன் மற்றும் பிற உறவினர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

மருத்துவமனைக்கு கொண்டு சென்றவுடன் ரப்பானி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் சந்தோஷம் நிறைந்த திருமண விழாவை சோகத்தில் ஆழ்த்தியது. ரப்பானி மணமகனுக்கு முன்னால் அமர்ந்து அவருக்கு மஞ்சள் பூசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Published by
செந்தில்குமார்

Recent Posts

பெரியார் பற்றி சீமான் சர்ச்சை பேச்சு : அதிமுக ஏன் கண்டிக்கவில்லை? செல்வப்பெருந்தகை கேள்வி!

பெரியார் பற்றி சீமான் சர்ச்சை பேச்சு : அதிமுக ஏன் கண்டிக்கவில்லை? செல்வப்பெருந்தகை கேள்வி!

சென்னை: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது தந்தை பெரியார்…

36 minutes ago

கேரளாவிலும் பொங்கல் விடுமுறை! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா?

திருவனந்தபுரம் : நாளை முதல் பொங்கல் பண்டிகைகள் தொடங்க உள்ள நிலையில் தமிழகத்தில் நாளை (ஜனவரி 14) பொங்கல் தினம,…

54 minutes ago

“யுவராஜ் சிங்கிற்கு பிறகு சஞ்சு சாம்சன் தான்”…புகழ்ந்து தள்ளிய சஞ்சய் பங்கர்!

இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெறவுள்ள 4 டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இந்திய…

1 hour ago

வாழ்வில் மகிழ்ச்சி பொங்க பொங்கல் வைக்க உகந்த நேரம் இது தான் ..!

பொங்கல் பண்டிகை கொண்டாடுவதற்கான காரணங்களும், அதன் சிறப்புகளும், பொங்கல் வைக்க சரியான நேரம் எது என்பதை பற்றி இந்த செய்தி…

2 hours ago

களைகட்டும் ஜல்லிக்கட்டு : அவனியாபுரத்தில் வெற்றிபெற்றால் என்ன பரிசு தெரியுமா?

சென்னை : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் முடிந்து வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் தயாராகிவிட்டார்கள் என்று தான்…

2 hours ago

காஷ்மீர் சுரங்கப்பாதை : கடந்த வருடம் தீவிரவாத தாக்குதல்.. இந்த வருடம் பிரதமர் மோடி திறந்து வைப்பு!

காஷ்மீர் : ஜம்மு மற்றும் காஷ்மீரின் சோனாமார்க் மற்றும் காகங்கீர் இடையிலான 'இசட்-மோர்' (Z-Morh) சுரங்கப்பாதையை இன்று பிரதமர் மோடி திறந்துவைத்தார்.…

2 hours ago