நாளை வெல்லப்போவது யார்? மோடியா ராகுலா? மூன்றாவது? அணியா?
மக்களவை தேர்தல் இறுதி கடத்தினை எட்டிவிட்டது. நாளை இந்தியா முழுவதும் தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட உள்ளது. அணைத்து கட்சியினரும் பரீட்சை எழுதிவிட்டு ரிசல்ட்டுக்காக காத்திருக்கும் மாணவர்கள் போல காத்திருக்கின்றனர்.
இதில் பிரதான போட்டியாளர்களாக கருதப்படுபவர்கள் காங்கிரஸ் கட்சியும், பாரதிய ஜனதா கட்சியும் தான். ஏனைய மற்ற போட்டியாளர்கள் மூன்றாவது அணியை உருவாக்கவும் திட்டமிட்டு வருகின்றனர். இதில் முக்கியமானவர் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு.
இவர்கள் அனைவரும் தற்போது தேர்தல் முடிவுகள் எந்தமாதிரி வரப்போகுது எந்த விதமாக அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கலாம் என தீவிரமாக யோசித்து வருகின்றனர்.
DINASUVADU