வருகின்ற 10-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி சென்னை மற்றும் போர்ட் பிளேயரை இணைக்கும் 2300 கி.மீ நீளம் கடல்வழி கண்ணாடி இழை திட்டத்தை திறந்து வைக்கிறார்.
சென்னையில் இருந்து போர்ட் பிளேயர் வரை இந்த கேபிள் போடப்பட்டுள்ளது.அந்தாமனில் உள்ள பல தீவுகளுக்கு இடையேயும் இந்த கேபிள் இணைக்கப்படுகிறது.இதன் விளைவாக அங்கு செல்போன் மற்றும் தகவல் தொடர்பு விரைவாக பயன்பாட்டிற்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.ரூ.1200 கோடி செலவில் இந்த திட்டத்திற்கு கடந்த 2018 ஆம் ஆண்டு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.இன்ச்ல அந்தமான் பகுதிகளில் இணையத்திற்கு ஏற்படும் செலவு குறையும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை மறுநாள் காணொளி காட்சி மூலமாக அந்தமான் மற்றும் நிக்கோபாருடனான இணைப்பை அதிகரிக்கும் திட்டத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13…
சென்னை : கனிமவள கொள்ளைக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் ஜெகபர் அலி நேற்று முன்தினம் விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட…
சென்னை : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
சென்னை : மக்கள் பலரும் விரும்பி பார்த்து வந்த பிக் பாஸ் சீசன் 8 தமிழ் நிகழ்ச்சி ஒரு வழியாக நேற்று…
காசா : அக்டோபர் 2023-ல் தொடங்கிய இஸ்ரேல் - ஹமாஸ் போரால் கடந்த 15 மாதங்களுக்கு மேலாக காசா நகர்…