இந்திய ராணுவ வெடிமருந்து கிடங்கில் காலியாக உள்ள 458 பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய ராணுவ வெடிமருந்து கிடங்கில் காலியாக உள்ள 458 பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்திய ராணுவ அதிகாரப்பூர்வ இணையத்தளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு விண்ணப்பிக்க (நாளையுடன்) கடைசி தேதி எனவும் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சகம், 41 வெடிமருந்து கிடங்குகளில், 444 காலிப்பணியிடங்களை நிரப்பு முடிவு செய்துள்ளது. இதற்கு விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் indianarmy.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளது.
பதவி மற்றும் காலிப்பணியிடங்கள்:
வயது வரம்பு : UR/ EWS 18-25 Years, OBC 18-28 Years, SC/ST 18-30 Years, PHD/ Sportsperson – As Per Govt Norms.
பணியிடம் : இந்தியா முழுவதும்
கல்வி தகுதி :
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முக தேர்வு மற்றும் எழுத்து தேர்வு நடத்தப்படும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 31.07.2021
விண்ணப்பிக்கும் முறை :
விண்ணப்பதாரர்கள் indianarmy.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
மேலும், சம்பள விவரம், விண்ணப்ப கட்டணம் மற்றும் பணிக்கு குறித்து மேலும் தகவல்களையும் அறிந்துகொள்ள கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்ய வேண்டும்.
விண்ணப்பிக்க இணைக்க வேண்டிய முக்கிய ஆவணங்கள் :
சென்னை : கலையரசன் ஒரு சிறந்த நடிகர் என பாராட்டு வாங்குவது பற்றி சொல்லி தான் தெரியவேண்டும் என்று இல்லை. அதற்கு…
மெக்கா: இஸ்லாமியர்களின் புனித தலங்களான மெக்கா, மதீனா மழை வெள்ளத்தில் மிதக்கின்றன. சவுதி அரேபியாவின் மெக்கா மற்றும் மதீனாவில் நேற்று…
சென்னை : சமீபத்தில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்ற சிந்துவெளி பண்பாட்டு கண்டுபிடிப்பு நூற்றாண்டு விழாவில் கருப்பு நிற துப்பட்டா அணிந்திருந்த…
டெல்லி: இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் இன்று காலை 6.30 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. இமயமலையின் அடிவாரத்தில் இருக்கும்…
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2வது நாளான இன்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்…
சென்னை : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொள்ள மாடு பிடி வீரர்கள் தயாராகி வருகிறார்கள்.…