நாளை (ஏப்ரல் 29 தேதி) நான்காம் கட்ட தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. மூன்று கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.
இந்நிலையில் 3 கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் நாளை (ஏப்ரல் 29 தேதி) நான்காம் கட்ட தேர்தல் மொத்தம் 71 தொகுதிகளில் (9 மாநிலங்கள்) நடைபெறவுள்ளது.மத்திய பிரதேசம் மற்றும் ஒடிசா மாநிலங்களில் தலா 6 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது.மேலும் மேற்குவங்கத்தில் 8 தொகுதி,ராஜஸ்தான் மற்றும் உத்திரபிரதேசத்தில் தலா 13 தொகுதி,மகாராஷ்டிராவில் 17 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெறவுள்ளது.அதேபோல் ஜம்மு- காஷ்மீரில் ஒரு தொகுதிக்கும்,பீகாரில் 5 தொகுதிகளுக்கும், ஜார்கண்ட்டில் 3 தொகுதிகளுக்கும் நடைபெறவுள்ளது.
சென்னை : மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மீது ஏறி…
மதுரை : மதுரை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்யும் பொருட்டு, நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். விரிவாக்க…
சென்னை : தாம்பரத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (17ம் தேதி) சென்னை புறநகர் மின்சார ரயில் சேவையில் மாற்றம்…
ஹைதராபாத் : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த நடிகை கஸ்தூரி தற்போது ஹைதராபாத்தில்…
பீகார் : ஹாக்கியில் மகளிருக்கான 8-வது ஆசிய கோப்பைத் தொடரானது தற்போது பீகாரில் உள்ள ராஜ்கிரில் நடைபெற்று வருகிறது. இந்த…
மாஸ்கோ : கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி முதல், நோட்டோ அமைப்பு நாடுகளுடன் உக்ரைன் இணையக் கூடாது…