இன்று அவர்கள் எனது சகோதரர் சிதம்பரத்தை அழைத்து இருக்கிறார்கள், நாளை அவர்கள் என்னை அழைக்கலாம் என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் சிபிஐ காவலில் உள்ளார். இந்த நிலையில் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் நிகழ்ச்சி ஒன்றில் அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி பங்கேற்று பேசினார்.அப்பொழுது அவர் பேசுகையில்,இனிமேல் ஒரே தேர்தல், ஒரே தலைவர்,ஒரே அரசியல் கட்சி,ஒரே நெருக்கடி நிலை என்ற நிலை கண்டிப்பாக வரும்.
மத்திய அரசி அரசியல் கட்சிகளை குறிவைப்பதற்கு சி.பி.ஐ, அமலாக்கத்துறை போன்ற அமைப்புகளை பயன்படுத்துகிறது. இன்று அவர்கள் எனது சகோதரர் சிதம்பரத்தை அழைத்து இருக்கிறார்கள். நாளை அவர்கள் என்னை அழைக்கலாம். நான் சிறைக்கு போகத்தயார். ஆனால் பாஜகவின் இனவாத அரசியலுக்கு ஒருபோதும் அடிபணிய மாட்டேன்.
மாஸ்கோ : கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி முதல், நோட்டோ அமைப்பு நாடுகளுடன் உக்ரைன் இணையக் கூடாது…
சென்னை : வரும் நவம்பர் 20-ஆம் தேதி நயன்தார-விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது.…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…
சென்னை : நயன்தாரா மற்றும் தனுஷ் இருவரும் ஒன்றாக யாரடி நீ மோகினி, நானும் ரவுடி தான், எதிர்நீச்சல் ஆகிய…
ஜான்சி : உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி நகரில் உள்ள ராணி லட்சுமி பாய் அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள்…