கர்நாடக மாநிலத்தில் முதல்வர் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ் கூட்டணியோடு ஆட்சி நடைபெற்று வருகிறது.இந்நிலையில் இந்த கூட்டணிக்கிடையே அடிக்கடி உரசல்கள் இருந்த போதிலும் வெளியில் காட்டிக்கொள்ளாமல் இருந்தனர்.
இந்த அரசை கலைக்க பாஜக ஆரம்பத்திலிருந்தே நோட்டமிட்ட நிலையில் தற்போது இந்த தகவலை உறுதி செய்யும் விதமாக கர்நாடகா மாநிலத்தை ஆளுகின்ற முதல்வர் குமாரசாமி அரசுக்கு அளித்த ஆதரவை 2 சுயேட்சை எம்.எல்.ஏக்கள் வாபஸ் பெற்று உள்ளனர்.தங்களது வாபஸ் கடிதத்தை அம்மாநில கவர்னருக்கு அனுப்பியுள்ளனர்.
இந்நிலையில் காங்கிரஸ் M.L.A க்கள் ராம்நகர் சொகுசு ஓட்டலில் தங்கி இருக்கின்றனர். இதில் M.L.A_க்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டதாக கூறி ஆனந்த்சிங் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இந்த பரபரப்பான சூழ்நிலையில், இன்று காங்கிரஸ் M.L.A_க்கள் கூட்டம் நடைபெற இருப்பதாக கூறப்படுகின்றது.
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே டி20 தொடர் கடந்த 1 வாரமாக நடைபெற்று வருகிறது. அந்த…
சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…