சபரிமலையில், பெண்கள் அனுமதிக்கு பாஜக, ஆர்.எஸ்.எஸ் மற்றும் சில அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், 2 பெண்கள் அனுமதிக்கப்பட்டதை கண்டித்து, திருவனந்தபுரத்தில் பாஜகவினர் போராட்டம் நடத்தினர். கேரள தலைமை செயலகம் நோக்கி பேரணி சென்ற போராட்டக்காரர்களில் சிலர், உள்ளே நுழைய முயன்றனர். காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி வெளியேற்றினர். இதையடுத்து, கேரளாவில் இன்று முழு அடைப்புக்கு பா.ஜ.க அழைப்பு விடுத்துள்ளது.
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
சென்னை : கடந்த 2021 தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வைக் கண்டிப்பாக ரத்து செய்வோம் என…
சென்னை : சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் பெஞ்சல் புயல் பாதிப்புக்கு இதுவரை எந்த நிதியும் மத்திய அரசு வழங்கவில்லை என்கிற…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுநர் உரை மீதான விவாதத்தின்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி “நீட் தேர்வை…
சென்னை : சட்டப்பேரவை கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் பதிலுரையாற்றி வருகிறார். அப்போது…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த திங்கள்கிழமை முதல் தொடங்கிய நிலையில், நேற்று ஐந்தாவது நாளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்…