இன்று காலை 11 மணிக்கு இமாச்சல் முதல்வராக சுக்வீந்தர் சிங் பதவி ஏற்க உள்ளார்.
கடந்த நவம்பர் மாதம் 12-ந்தேதி இமாச்சல பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. பாஜகவும், ஆட்சியை கைப்பற்றுவதற்காக காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சி தீவிர போட்டியில் ஈடுபட்ட நிலையில், அதன்படி காங்கிரஸ் அதிக தொகுதிகளை வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ளது.
இந்த நிலையில், இன்று காலை 11 மணிக்கு சுக்வீந்தர் சிங் முதல்வராக பதவி ஏற்க உள்ளார். அதைத் தொடர்ந்து, முகேஷ் அக்னி ஹோத்ரி துணை முதல்வராக பதவியேற்க உள்ளார்.
சென்னை : ஏற்றமும், இறக்கமுமாக உள்ள தங்கம் விலை, இன்று சற்று உயர்ந்துள்ளது. தீபாவளி பாண்டியை முன்னிட்டு அதிர்ச்சியின் உச்சத்திற்கு…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தல் இந்திய நேரப்படி நேற்று (நவம்பர் 5) மாலை தொடங்கி, இன்று அதிகாலை 6.30…
சென்னை : பொதுவாகவே ஒரு இயக்குநர் ஒரு படத்தினை இயக்கிய பெரிய அளவில் ஹிட் கொடுத்துவிட்டார் என்றாலே அந்த இயக்குநர்…
தூத்துக்குடி : திருச்செந்தூர் முருகன் கோவிலில் நடைபெற்று வரும் கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நாளை (நவ.7)…
கோவை: கனமழையின் தீவிரத்தால் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக மேட்டுப்பாளையம் - உதகை இடையிலான மலை ரயில் சேவை இன்றும்…
அமெரிக்கா : அதிபர் தேர்தல் நேர்மையாக நடக்கும் பட்சத்தில், ஒருவேளை தான் தோற்றால், தோல்வியை ஒப்புக் கொள்வதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.…