இன்று மத்திய பிரதேசத்தில் பிரதமர் மோடி பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை துவங்கி வைக்கிறார்.
இன்று தேசிய பஞ்சாயத்து தினமானது நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. அதனை குறிப்பிட்டு இன்று மகாராஷ்டிராவில் ரேவா மாவட்டத்தில் இன்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்ற உள்ளார். நாடு முழுவதும் உள்ள பஞ்சாயத்து ராஜ் நிறுவன பிரதிநிதிகள் மற்றும் கிராம சபைகளின் பிரதிநிதிகள் மற்றும் செயல்பாட்டாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்த விழாவில், பிரதமர் மோடி, பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 4.11 லட்சம் பயனாளிகளுக்கு காணொளி வாயிலாக புதிய வீடுகளை வழங்க உள்ளார். மேலும், ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் ₹ 7,853 கோடி மதிப்பிலான பல்வேறு மக்கள் நலப்பணிகளை பிரதமர் தொடங்கி வைக்கிறார். இந்தத் திட்டங்களால் 4,036 கிராமங்களைச் சேர்ந்த 9.48 லட்சம் குடும்பங்கள் பயனடைய உள்ளது என கூறப்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேச ஆளுநர் மங்குபாய் படேல், அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங், மத்திய இணை அமைச்சர் ஃபக்கன் சிங் குலாஸ்தே ஆகியோர் பிரதமர் பங்கேற்கும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.
இந்த விழாவில், பஞ்சாயத்து அளவில் கொள்முதல் செய்து கொள்வதற்கான ஒருங்கிணைந்த இ-கிராம்ஸ்வராஜ் மற்றும் ஜிஇஎம் (government e-marketplace) இணையதளத்தையும் மோடி திறந்து வைக்கிறார்.
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் தனது மனைவி துர்கா ஸ்டாலின் உடன் பொங்கல்…
இந்தியாவில் நடைபெறும் மகா கும்பமேளாவின் முக்கியத்துவம் பற்றியும் அதன் வரலாற்றைப் பற்றியும் இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :12…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 2 நாட்கள் நடைபெறும் பெண்கல்வி குறித்த மாநாடு தொடங்கியுள்ளது. இஸ்லாமிய நாடுகளில் உள்ள…
தினமும் தலைக்கு எண்ணெய் தேய்த்தால் முடி வளருமா என்றும், எண்ணெய் வைக்கவில்லை என்றால் ஏற்படும் பிரச்சனைகளை பற்றியும் இந்தச்செய்தி குறிப்பில்…
சென்னை :பாரம்பரிய மிக்க சுவையில் பொங்கல் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி=…
துபாய் : நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டுள்ளவர். தற்போது துபாயில்…