மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று முதல் அரசு முறை சுற்றுப்பயணமாக அமெரிக்கா செல்கிறார். அங்கு உலக வங்கி ஆண்டு கூட்டத்தில் பங்கேற்கவும், பல்வேறு நாட்டின் முக்கிய தலைவர்களையும் சந்தித்து ஆலோசிக்க உள்ளார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று முதல் தனது அரசு முறை பயணத்தை அமெரிக்காவில் தொடங்குகிறார். அங்கு அவர், சர்வதேச நிதி ஆணையம் , உலக வங்கி ஆண்டு கூட்டத்தில் பங்கேற்கிறார்.
இந்த சுற்றுப்பயணத்தில் ஜி-20 நிதியமைச்சர்கள் உடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். மேலும், மத்திய வங்கி ஆளுநருடன் பேச்சு வார்த்தை நடத்துகிறார் நிர்மலா சீதாராமன்.
அடுத்ததாக, ஜப்பான், தென்கொரியா, சவூதி அரேபியா, ஆஸ்திரேலியா, போன்ற நாடுகளுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொள்கிறார்.
இதற்கடுத்து அமெரிக்க நிதியமைச்சர் ஜேனட் ஏலன் அவைகளுடன், சர்வதேச நிதி ஆணையத்தின் தலைவரான டேவிட் மால்பாஸ் ஆகியோரை தனித்தனியே சந்தித்து ஆலோசிக்க உள்ளார் நிர்மலா சீதாராமன்.
இறுதியாக, வாஷிங்டன் ப்ரூக்கிங்ஸ் நிறுவனத்தில் “இந்திய பொருளாதார வளர்ச்சி மற்றும் உலகப் பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்கு” என்ற தலைப்பில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரையாற்றவுள்ளார்.
சென்னை : 2025ஆம் ஆண்டின் முதல் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இன்று முதல் வரும் சனிக்கிழமை வரையில்…
சென்னை: தமிழகத்தில் பண்டிகை காலங்களிலும் வார இறுதி நாள் விடுமுறைகளை முன்னிட்டும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். வரும் 14ம்…
டெல்லி: 2020-ஐ நம்மால் மறக்க முடியுமா? லாக்-டவுன் காரணமாக வீடுகளிலேயே முடங்கச் செய்த கொரோனா தொற்று (Covid) காலத்தை யாராலும்…
சென்னை : எம்கேபி நகர் திருமுடிவாக்கம் தொழிற்பேட்டை, கலைஞர் தெரு, மங்களபுரி, மகளிர் தொழில் பூங்கா, திருநீர்மலை பிரதான சாலை,…
சென்னை : இந்த வருடத்திற்கான முதல் தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. இதில், ஆளுநர் உரையாற்றவிருந்தார்.…
டெல்லி: இந்தியாவில் முதல்முறையாக பெங்களூருவில் உள்ள 2 குழந்தைகளுக்கு ஹ்யூமன் மெட்டாப்நியூமோ (HMPV) வைரஸ் தொற்று இருப்பதை இந்திய மருத்துவ…