ஜே.இ.இ அட்வான்ஸ் தேர்வு விண்ணப்பக் கட்டணங்களைச் செலுத்தும் கடைசி நாள் இன்று.
ஜே.இ.இ அட்வான்ஸ் தேர்வின் டெல்லி இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி ஏற்கனவே விண்ணப்ப சமர்ப்பிப்பு நேற்று வரை முடிவடைந்த நிலையில், மாணவர்களின் கோரிக்கைளை ஏற்று ஒரு நாள் அவகாசமாக இன்று மாலை 5 மணிக்குள் ஜே.இ.இ அட்வான்ஸ் தேர்வு விண்ணப்பக் கட்டணங்களை செலுத்த வாய்ப்பு வழங்கப்பட்டது.
இதற்கிடையில், தேசிய சோதனை நிறுவனம் ஜே.இ.இ முதன்மை தேர்வின் முடிவு செப்டம்பர் 11 ஆம் தேதி வெளியானது. ஜே.இ.இ அட்வான்ஸ் தேர்வு ஐ.ஐ.டி டெல்லியால் நடத்தப்படுகிறது. இந்த தேர்வு செப்டம்பர் 27 அன்று நடைபெற உள்ளது.
டெல்லி: 5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை மத்திய அரசு நியமித்துள்ளது. கேரள ஆளுநராக இருந்த ஆரிப் முகம்மது கான், பீகாருக்கு…
கோவை : கரையாம்பாளையம், சின்னியம்பாளையம், மைலம்பட்டி, ஆர்.ஜி.புதூர், கைக்கோலம்பாளையம், வெங்கிட்டாபுரம் பல்லடம் : தெற்கு அவினாசிபாளையம், சக்தி நகர், கொடுவாய்,…
டெல்லி : மதுரை மேலூரில் உள்ள நாயக்கர்பட்டி மற்றும் அரிட்டாபட்டி பகுதிகளில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என…
சென்னை : இன்றயை காலகட்டத்தில் நாம் அதிகமாக பயன்படுத்தும் சமூக வலைத்தளங்களில் ஒன்றாக யூடியூப் உள்ளது. இதில் பொழுதுபோக்குக்காகவும், சில முக்கிய…
குஜராத் : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 3 டி20 மற்றும்…
டெல்லி : உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்களுக்கு இடையே உள்ளஆண்டுகளில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கான…