காங்கிரஸ் கட்சியின் 136-வது நிறுவன நாளை முன்னிட்டு இன்று டெல்லியில் கட்சி தலைமை அலுவலகத்தில் ஏ.கே அந்தோணி கொடி ஏற்றினார்.
காங்கிரஸ் கட்சியின் 136-வது நிறுவன நாளை முன்னிட்டு இன்று டெல்லியில் கட்சி தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் மூத்த தலைவர் ஏ.கே அந்தோணி கொடி ஏற்றினார். டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்ட 136-வது ஆண்டு விழா இன்று கொண்டாடப்படும் நிலையில், பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்துள்ளது. மாநில காங்கிரஸ் அமைப்புகள் பேரணிகள், பிரசசாரங்கள் நடத்த வேண்டும். சமூக ஊடகங்களில் பிரச்சாரம் செய்ய வேண்டும். அனைத்து எம்.பி. எம்எல்ஏக்கள் மாநில காங்கிரஸ் அலுவலகங்களில் நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
சென்னை : 2 நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா நேற்றிரவு 11:30…
சென்னை : 2026 சட்டப்பேரவை தேர்தலை கவனத்தில் கொண்டு தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய் செயல்பட்டு வருகிறார்.…
பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், டெல்லி அணியும் பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் மோதுகிறது. இந்த…
சென்னை : அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. அஜித்…
பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி…
பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் புள்ளி விவரப்பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கும் டெல்லி அணியும், 3-வது இடத்தில்…