கர்நாடகாவில் இன்று 5,483 பேருக்கு கொரோனா, 84 பேர் உயிரிழப்பு .
கர்நாடகாவில் இன்று ஒரே நாளில் 5,483 பேருக்கு கொரோனா தொற்று உறுதி. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 1,24,115 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 84 பேர் கொரோனாவால் உயிரிழப்பு மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 2,314 ஆக உள்ளது.
இந்நிலையில் இன்று மட்டும் 3,130 பேர் குணமடைந்தனர், இதனால் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 49,788 ஆக அதிகரித்துள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டு 72,005 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகினறனர்.
டெல்லி : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளது. போட்டியில் விளையாட வீரர்கள் தயாராகி…
வாஷிங்டன் : நாசா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் இணைந்து Crew-10 மிஷனை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளனர்.கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்க…
சென்னை : நேற்று (மார்ச் 14) 2025-26 நிதியாண்டுக்கான பொது பட்ஜெட் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்திருந்தார்.…
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.66,000-ஐ கடந்தது நகை…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 – 2026 (பட்ஜெட் 2025)-ஐ…
சென்னை : ஜோ படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ரியோ நடிக்கும் படங்களின் மீது எதிர்பார்ப்புகள் எழுந்த சூழலில் அவர்…