நமக்கு துணை நின்ற வெள்ளுடை தியாகிகளுக்கு…நாம் துணை நிற்போம் – தமிழிசை சௌந்தரராஜன்
செவிலியர் தினத்தை முன்னிட்டு தமிழிசை சௌந்தரராஜன் ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து ட்வீட்.
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் செவிலியர் தினத்தை முன்னிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.
அந்த பதிவில், ‘மருத்துவர்களுக்கு பக்கபலமாகவும், மருத்துவம் பெறுபவர்களுக்கு பக்கத் துணையாகவும், கரோனா உச்சத்திலும்.. அச்சமின்றி..நமக்கு துணை நின்ற வெள்ளுடை தியாகிகளுக்கு…நாம் துணை நிற்போம்… செவிலியர் தின நல்வாழ்த்துக்கள்’ என பதிவிட்டுள்ளார்.
மருத்துவர்களுக்கு பக்கபலமாகவும், மருத்துவம் பெறுபவர்களுக்கு பக்கத் துணையாகவும், கரோனா உச்சத்திலும்.. அச்சமின்றி..நமக்கு துணை நின்ற வெள்ளுடை தியாகிகளுக்கு…நாம் துணை நிற்போம்… செவிலியர் தின நல்வாழ்த்துக்கள் pic.twitter.com/BqhEcmnBuP
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiGuv) May 11, 2022