இலவச தரிசனம் ரத்து.! – திருப்பதி ஏழுமலையான் கோவில் நிர்வாகம் அதிரடி.!

Published by
மணிகண்டன்

செப்டம்பர் 30 வரையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனம் ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் பிரசித்திபெற்ற வழிபாட்டு தலங்களுக்கு  பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அண்மையில் சுவாமி தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது. அனுமதி வழங்கிய சில நாட்களில் அங்குள்ள சில ஊழியர்களுக்கு கொரோனா உறுதியானது. இதனை தொடர்ந்து மீண்டும் திருப்பதி கோவில் பக்தர்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டது.

தற்போது மீண்டும் தரிசனத்திற்காக கோவில் திறக்கப்பட்டுள்ளது. தற்போது கோவில் நிர்வாகம் புதிய  செய்தி குறிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, செப்டம்பர் 30 வரையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனம் ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது. –

Published by
மணிகண்டன்

Recent Posts

முன்னிலையில் பாஜக! பின்தொடரும் காங்கிரஸ்! தேர்தல் நிலவரம் இதோ… 

முன்னிலையில் பாஜக! பின்தொடரும் காங்கிரஸ்! தேர்தல் நிலவரம் இதோ…

டெல்லி : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல்…

9 minutes ago

உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி! தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு கணிப்பு!

சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நேற்று (22-11-2024) ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி…

24 minutes ago

மூன்றாம் உலகப் போர் தொடங்கிவிட்டது! உக்ரைன் முன்னாள் ராணுவ தளபதி வலேரி ஜலுஷ்னி பேச்சு!

மாஸ்கோ : ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் நாளுக்கு நாள் நீடித்துக் கொண்டே வருகிறது. சமீபத்தில், உக்ரைன் அதிபர்…

58 minutes ago

வயநாட்டில் முன்னிலை பெரும் பிரியங்கா காந்தி!

வயநாடு : கேரளா மாநிலம் வயநாடு மக்களவை தொகுதிக்கான இடைதேர்தல் கடந்த நவம்பர் 13ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில்…

1 hour ago

Live :- மகாராஷ்டிரா, ஜார்கண்ட்டில் தொடங்கியது வாக்கு எண்ணிக்கை ..!

சென்னை : நடைபெற்ற மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களின் சட்டசபை தேர்தல்களில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல்…

1 hour ago

மகாராஷ்டிரா முதல்வர் யார்? தேர்தல் முடிவுக்கு முன்பே வெடித்த சர்ச்சை?

மும்பை : இன்று மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது என்றாலும், பலரது கண்களும்…

2 hours ago