கர்நாடக அரசு சார்பில் கொண்டாடப்படும் மன்னன் திப்புசுல்தான் பிறந்த விழாவை ரத்து செய்து புதிய முதல்வராக பொறுப்பேற்றுள்ள எடியூரப்பா அறிவித்துள்ளார்.
கர்நாடகாவில் கடந்த 2015 ம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதம் 10 ம் தேதி திப்புசுல்தான் பிறந்தநாள் திப்புசுல்தான் ஜெயந்தியாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில்,கர்நாடக முதல்வராக பொறுப்பேற்று 1 நாளே ஆன நிலையில் இந்த அறிவிப்பை அறிவித்துள்ளார்.
இந்த விழா நடைபெறுவதால் மக்களிடையே பெரும் வன்முறை ஏற்படுவதாககோரி விராஜ்பேட் தொகுதி எம் எல் ஏ ஆன கே.ஜி போபையா எடியூரப்பாவை சந்தித்து மனு அளித்து இருந்தார். இதை அடுத்து இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கடந்த 2015 ம் ஆண்டு திப்புசுல்தான் ஜெயந்தி விழாவில் ஏற்பட்ட வன்முறையில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பை சேர்ந்த ஒருவர் கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஒடிசா : இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி தங்களது சொந்த மண்ணில் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட…
டெல்லி : கடந்த பிப்ரவரி 5-ல் நடைபெற்ற டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. காலை முதலே ஆளும்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. தேர்தலில் பெறப்பட்ட வாக்குகள் இன்று காலை 8…
டெல்லி : டெல்லி சட்டப்பேரைவை தேர்தலில் பாஜக பெரும்பான்மை தொகுதிகளில் முன்னிலை, வெற்றி என பதிவு செய்து வருகிறது. இதனால்,…
டெல்லி : டெல்லியில் நடைபெற்று முடிந்த 70 சட்டப்பேரவை தேர்தலுக்கான முடிவுகள் வெளியாகி வருகின்றன. இதில் 2013 (54 நாட்கள்…
கேரளா : நடிகரும் இயக்குனருமான பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன் லால், டொவினோ தாமஸ் உள்ளிட்டோர் நடிக்கும் ‘எம்புரான்' படத்தின் கதாபாத்திரங்களை…