தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத்தில் தனியார் கல்லூரி ஒன்று உள்ளது.அங்கு இளநிலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவிகளுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றுள்ளது. அதில் அங்குள்ள மூன்று மாணவிகள் கர்ப்பமாக இருப்பதாக தெரியவந்துள்ளது
இதனை கண்ட மருத்துவர்கள் உட்பட அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளன.ஏனென்றால் திருமணம் ஆகாத படிக்கும் பெண்கள் எப்படி கர்ப்பமாக இருக்க முடியும் என்று அதிர்ச்சி அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதன் காரணமாக மாணவிகளிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.அப்போது அவர்கள் கூறியதை கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.அதாவது அந்த மூன்று மாணவிகளும் தங்களின் வீட்டிற்கு அருகில் வசிக்கும் நபர் ஒருவரால் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.
ஆனால் மாணவிகள் அந்த நபரின் பெயரை கூற மறுத்துள்ளனர்.இதன் காரணமாக காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.தகவலின் அடிப்படையில் காவல் துறையினர் மாணவிகள் கூறுவது உண்மையா ?அவ்வாறு உண்மையாக இருந்தால் குற்றவாளி யார் என விசாரணை மேற்கொண்டு வருகின்றன.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலலகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை…
சென்னை : நடிகர் ரஜினிகாந்த் - மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இடையிலான 1990-களில் ஏற்பட்ட உரசல்கள் பற்றி பல்வேறு…
டெல்லி : ரிசர்வ் வங்கி (RBI) ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா இன்று ரெப்போ வட்டி விகிதம் குறித்த முக்கிய அறிவிப்பை…
சென்னை : காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான குமரி அனந்தன், இன்று அதிகாலை உயிரிழந்தார்.…
வாஷிங்டன் : கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு அமெரிக்கா பொருட்களுக்கு மற்ற…
பஞ்சாப் : ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி போராடி தோல்வியடைந்தது, 18…