மூணாறு நிலச்சரிவில் சிக்கி இன்று 2 சடலங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 58 ஆக உயர்ந்துள்ளது.
கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் பெய்த கனமழையால் ராஜமலை பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கிய காணாமல் போனவர்களை தேடும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் 10-வது நாளான இன்று தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று மீண்டும் 2 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சிமென்ட் பாலத்திற்கு அருகிலுள்ள சரளைக்கரையிலிருந்து கண்டெடுக்கப்பட்ட அந்த இரண்டு உடல்கள் சின்னத்தாய்(62) மற்றும் முத்துலட்சுமி (22)என்று தெரிய வந்துள்ளது. தற்போது நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 58 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 12 பேரை தேடும் பணிகள் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட்…
சென்னை : (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்த நிலையில், …
சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்து இருந்தார். அவர்…
ஹரியானா : மாநிலம் குருகிராமில் கடந்த ஏப்ரல் 5, 2025 அன்று, 46 வயது விமானப் பணிப்பெண்ணாகப் பயிற்சி பெற்ற ஒரு…
சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…