ஜம்மு-காஷ்மீர் பயகங்கரவாத தாக்குதலில் பாஜாகவினர் மூவர் பலி

Published by
Castro Murugan

ஜம்மு-காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் பாஜகவின் இளம் தலைவர்  உட்பட 3 வர் பலி.

ஜம்மு-காஷ்மீரில் உள்ள குல்கம் மாவட்டத்தில்  பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாஜாகாவின் இளம் தலைவர் உட்பட 3 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.இவர்கள் நேற்று ( வியாழக்கிழமை ) ஒய்.கே.போரா கிராமத்தில் காரில் சென்றுக்கொண்டிருந்த பொழுது வழிமறித்த பயங்கரவாதிகள் துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர்.

இந்த துப்பாக்கிசூட்டில் சம்பவ இடத்திலே ஒருவர் உயிரிழக்க மற்ற இருவர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்துள்ளனர்  .இந்த தாக்குதலுக்கு காரணம் பயங்கரவாதிகள் தான் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும்  அதற்கான விசாரணை நடந்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு தேசிய மாநாட்டுத் தலைவர் உமர் அப்துல்லா மற்றும் பி.டி.பி தலைவர் மெஹபூபா முப்தியும் தங்களது கண்டங்களை தெரிவித்துள்ளனர்.

Published by
Castro Murugan

Recent Posts

டிக்டாக் செயலிக்கு அமெரிக்காவில் தடை? உறுதியானது நீதிமன்ற தீர்ப்பு!

டிக்டாக் செயலிக்கு அமெரிக்காவில் தடை? உறுதியானது நீதிமன்ற தீர்ப்பு!

நியூ யார்க் : அமெரிக்காவில் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கும் நாள் நெருங்கிவிட்டது என்றே கூறவேண்டும். அதற்கான உறுதி…

13 minutes ago

தூத்துக்குடியை அடுத்து மதுரை, திருச்சியில் புதிய டைடல் பார்க்! அடுத்தகட்ட பணிகள் தீவிரம்…

சென்னை : தென் தமிழகத்தில் முதல் 'மினி டைடல் பார்க்'-ஐ கடந்த மாதம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடியில் திறந்து…

46 minutes ago

சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணி ரெடி… இன்று மதியம் அறிவிக்கும் பிசிசிஐ!

டெல்லி: இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் சாம்பியன்ஸ் டிராஃபி கோப்பைக்கான இந்திய அணியை கேப்டன் ரோஹித் ஷர்மா, தேர்வுக்குழு…

2 hours ago

LIVE: பரந்தூர் செல்லும் விஜய் முதல்… நூல்களை வெளியிடும் முதலமைச்சர் வரை.!

சென்னை: சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்று வரும் பன்னாட்டு புத்தகத் திருவிழாவில் மொழிப்பெயர்ப்பு செய்யப்பட்ட 30 நூல்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

2 hours ago

பரந்தூர் செல்கிறார் தவெக தலைவர் விஜய்… காவல்துறை அனுமதி!

சென்னை: த.வெ.க தலைவர் விஜய் பரந்தூர் செல்வதற்கு காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை சார்பில், வரும் 20-ம்தேதி அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம்…

3 hours ago

ஈரோடு இடைத்தேர்தல்: வேட்புமனு மீதான பரிசீலனை இன்று நடைபெறுகிறது.!

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வருகின்ற பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 10ஆம் தேதி…

3 hours ago