தாலிக்கட்டும் போது மணமகன் கண்கலங்கிய சம்பவம்.அதற்கு மணமகள் செய்த காரியம்.
இணையத்தில் வைரலாகும் வீடியோ.மணமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கும் பார்வையாளர்கள்.
உலகில் எங்கு திருமணம் நடந்தாலும் அங்கு ஏராளமான நெகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெறுவதுண்டு.பல ஆண்டுகளாக தங்கள் வீட்டில் வளர்ந்த பெண் அடுத்தவரின் வீட்டிற்கு மணமகளாக செல்கிறாலே என்று பெற்றோர் கண்கலங்குவதுண்டு.
அந்த வகையில் தற்போது ஒரு பகுதியில் நடந்த திருமணத்தில் தாலி காட்டும் போது மணமகனின் கண்ணில் அட்சதை தூசி ஒன்று விழுந்துள்ளது.இதனால் அவர் ஒரு கண்ணை கசிந்தவாறு இருந்துள்ளார்.
இதை பார்த்த மணப்பெண் உடனே மணமகனின் கண்ணில் இருந்த தூசியை அன்பாக துடைத்து விட்டுள்ளார்.அதன் பின் மணமகன் தாலியை பிடித்து கெட்டியுள்ளார்.இந்த சம்பவத்தை அங்கு திருமணத்திற்கு வந்த நபர் ஒருவர் வீடியோவாக எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவிவருகிறது.இந்த வீடியோவை பார்த்த பலரும் மணமக்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றன.ஆனாலும் இந்த திருமணம் இந்தியாவில் எந்த பகுதியில் நடந்தது என்பது பற்றி தெரியவில்லை.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…