உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள மஹோட்பா மாவட்டத்தை சார்ந்த ஒரு இளைஞருக்கும் , இளம் பெண்ணுக்கும் திருமண செய்ய இருவீட்டாரும் முடிவு செய்து இருந்தனர்.இவர்களின் திருமணம் கடந்த சிலநாள்களுக்கு முன் நடைபெற்றது.
இவர்களின் திருமணத்தின் அன்று மணமகன் குதிரை மூலமாக திருமண மண்டபத்திற்கு ஊர்வலமாக வந்தார்.அப்போது குதிரையில் மணமகன் திருமண மண்டபத்திற்கு வந்து கொண்டு இருக்கும்போது ஒரு பெரிய கும்பல் ஒரு இடத்தில் அமர்ந்து உண்ணவிரத போராட்டத்தில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.
உடனே மணமகன் அங்கு போராட்டம் நடத்தியவர்களிடம் விசாரித்த போது இந்த மாவட்டத்திற்கு மருத்துவ கல்லூரி வேண்டும் என போராட்டம் நடத்துவதாக அவர்கள் கூறினர்.இதைத்தொடர்ந்து மணமகன் தனக்கு சற்று நேரத்தில் திருமணம் நடக்க உள்ளது என்று கூட பார்க்காமல் போராட்டம் நடத்தியவர்களுடம் சேர்ந்து மணமகனும் போராட்டத்தில் ஈடுபட்டார்.
இந்த செய்தி மணமகள் குடும்பத்தினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர் ஒரு மணிநேரம் கழித்து மணமகன் திருமண மண்டபத்திற்கு சென்று திருமணம் செய்து கொண்டார்.
சென்னை : தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் இன்னும் ஓராண்டில் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் பதவியில்…
பெங்களூர் : புள்ளி விவரப்பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கும் டெல்லி அணியும், 3-வது இடத்தில் இருக்கும் பெங்களூர் அணியும் இன்று…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் தற்போதைய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், காயம் காரணமாக ஐபிஎல் 2025…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எந்த அளவுக்கு மோசமாக விளையாடமுடியுமோ அந்த அளவுக்கு இந்த சீசனில் விளையாடி வருவதாக…
சென்னை : தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இன்னும் ஓராண்டு காலமே உள்ளதால் தற்போதே அரசியல் தேர்தல் களம் பரபரக்க…
சென்னை : கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், கடந்த ஏப்ரல் 5-ம் தேதி பூப்பெய்திய…