வருமான வரித்துறை சோதனைக்கு புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
வருமான வரித்துறையினர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகள் செந்தாமரை வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர். இதற்கு திமுக பிரபலங்கள் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், அதிமுகவும், பாஜகவும் தோல்வி பயத்தால் வருமான வரித்துறையை ஏவி விட்டு, மு.க.ஸ்டாலினின் குடும்பத்திற்கு களங்கம் விளைவிக்க வேண்டும், மக்களை மத்தியில் தவறான கருத்துக்களை பரப்ப வேண்டும் என்றும் தான் இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடுகின்றனர்.
பாஜக என் அளவில், எதிர்கட்சிகளை திட்டமிட்டு பழிவாங்குகிறது என்று மக்களுக்கு நன்றாக தெரியும். திமுகவை சேர்ந்த அரசியல் பிரபலங்களின் வீடுகளில் சோதனை செகிறார்கள். ஆனால், அதிமுக மற்றும் பாஜக-வை சேர்ந்த கட்சியினரின் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை மேற்கொள்ளவில்லை. இது பாரதிய ஜனதாவிற்கு கை வந்த கலை என தெரிவித்துள்ளார்.
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…
சென்னை : முன்னாள் பாலிவுட் நடிகையும், டிவி ரியாலிட்டி ஷோ 'பிக் பாஸ்' இன் மூலம் பிரபலமான சனா கான்…
பெர்த் : பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் போட்டி இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் டாஸ்…
சென்னை : 2025ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாள்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, 2025-ஆம்…
பெர்த் : ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி பெர்த் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி…