கர்நாடக மாநிலம் ஹொஸாபெட் பகுதியில், பிறந்த ஒரு ஆண் குழந்தைக்கு ஒரே காலில் 9 விரல்கள் இருந்துள்ளது.
கர்நாடக மாநிலம் ஹொஸாபெட் பகுதியில், பிறந்த ஒரு ஆண் குழந்தைக்கு ஒரே காலில் 9 விரல்கள் இருந்துள்ளது. இது மக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அந்த குழந்தையின் தாய்க்கு பிரசவம் பார்த்த மருத்துவர் பாலச்சந்திரன் அவர்கள் கூறுகையில் இது மிகவும் அரிதான ஒரு சம்பவம் தாயும் குழந்தையும் நலமாக இருக்கிறார்கள்.
பல குழந்தைகள் கூடுதலாக கை மற்றும் கால் விரல்களுடன் பிறப்பது வழக்கம் தான். ஆனால் ஒரே காலில் ஒன்பது விரல்களுடன் குழந்தை பிறந்துள்ளது மிகவும் அரிதான ஒரு சம்பவம்தான். குழந்தை வளரும் போது இந்த விரல்களுடன் நடக்கப் பழகி விடும் என தெரிவித்துள்ளார்.
மேலும் குழந்தை குறித்து அவரது குடும்ப உறுப்பினர்கள் கூறுகையில் இந்த குழந்தை, எங்களுக்கு கடவுள் கொடுத்த வரம் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.
ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…
சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…
கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு நடுவே…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…